- புனித வெள்ளி
- போக்குவரத்து துறை
- சென்னை
- போக்குவரத்து துறை
- புனித வெள்ளி
- வண்டலூர் கிளம்பக்கம் பஸ் டெர்மினல்
- திருவண்ணாமலை
- திருச்சி
- கும்பகோணம்
- மதுரை
- நெல்லா
- நாகர்கோவிலில்
- தின மலர்
சென்னை: புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 28-ம் தேதி 505 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
The post புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத் துறை! appeared first on Dinakaran.